×

ஓ.பி.எஸ் மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் காலில் விழுந்த அதிமுக எம்.எல்.ஏ: தொகுதி மக்கள் அதிர்ச்சி

தேனி: ஓ.பி.எஸ் மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் காலில் அதிமுக எம்.எல்.ஏ விழுந்தது தொகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது. சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக எம்.எல்.ஏ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் காலில் விழுந்தது மக்களிடையே அதிச்ர்ரியை ஏற்படுத்தியது.

Tags : M. ,Yuuyuja Ravendranath , OBS son, Rabindranath, on foot, AIADMK MLA
× RELATED விதை உற்பத்தி திடலில் கண்காணிப்பு குழு ஆய்வு